#ipl
#ipl14
#ipl2021

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்குப் பதிலாக சிமர்ஜீத் சிங் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Simarjeet Singh Added to Mumbai Indians Squad as Arjun Tendulkar's Replacement. Mumbai Indians squad latest update.